மேஷம் - இன்றைய ராசி பலன்கள்


மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Sep 2023 7:15 PM GMT (Updated: 28 Sep 2023 7:15 PM GMT)

செவி குளிரும்செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு.


Next Story