மேஷம்- இன்றைய ராசி பலன்


மேஷம்- இன்றைய ராசி பலன்
தினத்தந்தி 9 May 2024 2:20 PM IST (Updated: 9 May 2024 2:22 PM IST)
t-max-icont-min-icon

புதுச் சொத்துக்கள் வாங்குவீர்கள். வியாபாரிகளின் விற்பனைப் பொருட்கள் நல்ல லாபத்தை காணும். வழக்கு சாதகமாகும். செல்வாக்கு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.

1 More update

Next Story