கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 11 July 2023 7:41 PM GMT (Updated: 11 July 2023 7:41 PM GMT)

இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் வருமானங்கள் உண்டு. இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படும். மங்கல ஓசைமனையில் கேட்க வழிபிறக்கும்.


Next Story