கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 27 July 2023 7:21 PM GMT (Updated: 27 July 2023 7:22 PM GMT)

விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கூட்டு தொழிலை தனித்தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனை பலன் தரும். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளவும்.


Next Story