கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Sep 2023 7:43 PM GMT (Updated: 16 Sep 2023 7:45 PM GMT)

அன்றாட பணிகளில் இருந்த தடை அகலும் நாள். ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளால் மன அமைதி குறையும்.


Next Story