கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 Sep 2023 7:39 PM GMT (Updated: 18 Sep 2023 7:40 PM GMT)

ஆதாயம் தரும் செயல்களில் அக்கரை காட்டும் நாள். பக்குவமாக பேசி காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.


Next Story