கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 9 July 2022 8:04 PM GMT (Updated: 9 July 2022 8:04 PM GMT)

யோகமான நாள். நட்பால் நன்மை கிட்டும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். வருமான பற்றாக்குறை அகலும்.


Next Story