கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 10 July 2022 7:41 PM GMT (Updated: 10 July 2022 7:41 PM GMT)

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பயணம் எதிர்பார்த்த பலனை தரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.


Next Story