கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 July 2022 7:42 PM GMT (Updated: 12 July 2022 7:43 PM GMT)

செல்வாக்கு அதிகரிக்கும் நாள். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்தி தரும். கவுரவம், அந்தஸ்து உயரும். உத்தியோக பிரச்சினை அகலும்.


Next Story