கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 6 Aug 2022 1:04 AM IST (Updated: 6 Aug 2022 1:05 AM IST)
t-max-icont-min-icon

வரவு திருப்தி தரும் நாள். பயணம் பலன் தரும். வருங்கால நலன் கருதி திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். வீ்ட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


Next Story