கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Sep 2022 7:45 PM GMT (Updated: 23 Sep 2022 7:45 PM GMT)

யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் உங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடரும் எண்ணம் மேலோங்கும்.


Next Story