கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 Nov 2022 7:39 PM GMT (Updated: 30 Nov 2022 7:40 PM GMT)

பொறுமை யோடு செயல்பட்டு பெருமை காணவேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்களை செய்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.


Next Story