கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 5 Dec 2022 8:07 PM GMT (Updated: 5 Dec 2022 8:08 PM GMT)

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும்.


Next Story