கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 21 Dec 2022 7:39 PM GMT (Updated: 21 Dec 2022 7:39 PM GMT)

நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். வழக்குகள் சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். சுபகாரியப் பேச்சு முடிவாகும். உத்தியோகத் தடை அகலும்.


Next Story