கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 27 Dec 2022 7:22 PM GMT (Updated: 27 Dec 2022 7:23 PM GMT)

முன்யோசனையுடன் செயல் பட வேண்டிய நாள். காலை நேரத்திலேயே கடமையில் தொய்வு ஏற்படலாம். ஆரோக்கியத் தொல்லை உண்டு. சொத்து சம்மந்தப்பட்ட வகையில் பிரச்சினை நீடிக்கும்.


Next Story