கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Jan 2023 7:45 PM GMT (Updated: 1 Jan 2023 7:46 PM GMT)

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். நீடித்த நோயிலிருந்த நிவாரணம் கிடைக்கும். பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.


Next Story