கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 9 Jan 2023 6:59 PM GMT (Updated: 9 Jan 2023 6:59 PM GMT)

உற்சாகம் அதிகரிக்கும் நாள். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். கடன்சுமை குறையும். மனதிற்கினிய சம்பவம் ஒன்று நடைபெறும். அயல்நாட்டிலுள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.


Next Story