கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Jan 2023 1:15 AM IST (Updated: 28 Jan 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பக்குவமாகப் பேசிப் பாராட்டுப் பெறும் நாள். பழைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போட்டு வந்த காரிய மொன்றை இன்று செய்து முடிப்பீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.


Next Story