கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 Jan 2023 7:41 PM GMT (Updated: 30 Jan 2023 7:42 PM GMT)

புகழ் கூடும் நாள். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல்-வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். வழக்குகளிலிருந்த தேக்க நிலைமாறும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் வரலாம்.


Next Story