கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 15 March 2023 7:38 PM GMT (Updated: 15 March 2023 7:39 PM GMT)

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். வீடு கட்டும் பணியில் மும்முரம் காட்டுவீர்கள். பிறர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.


Next Story