கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 6 April 2023 7:44 PM GMT (Updated: 6 April 2023 7:45 PM GMT)

சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். மறதியால் செய்ய மறந்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள். சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழிலில் இருந்த போட்டிகள் அகலும்.


Next Story