கடகம் - இன்றைய ராசி பலன்கள்


கடகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 April 2023 7:47 PM GMT (Updated: 20 April 2023 7:48 PM GMT)

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.


Next Story