கடகம் - வார பலன்கள்


கடகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 7 Oct 2022 1:28 AM IST (Updated: 7 Oct 2022 1:28 AM IST)
t-max-icont-min-icon

இதுவரை தடைபட்டு வந்த காரியம் இப்போது நடந்தேறும். பழைய கடன்களை அடைக்க, புதிய கடன் வாங்க வேண்டாம். தொழிலில் லாபம் இன்றி தவித்தவர்களுக்கு, நல்ல முன்னேற்றம் வந்துசேரும். அன்றாடப் பணிகளை செய்ய சிரமப்படுவீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு மாறும். உடல் நிலையில் சற்று கூடுதல் கவனம் தேவை. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானை கந்தசஷ்டி கவசம் சொல்லி வணங்குங்கள்.


Next Story