மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 15 July 2022 7:56 PM GMT (Updated: 15 July 2022 7:57 PM GMT)

தேவைகள் பூர்த்தியாகும் நாள். காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். நட்பு வட்டம் விரிவடையும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள்.


Next Story