மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 17 Aug 2022 1:16 AM IST (Updated: 17 Aug 2022 1:17 AM IST)
t-max-icont-min-icon

ஒற்றுமை பலப்படும் நாள். நேற்றைய பிரச்சினை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். கொடுக்கல்-வாங்கல்களில் ஏற்பட்ட குளறுபடிகள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

1 More update

Next Story