மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 27 Aug 2022 1:50 AM IST (Updated: 27 Aug 2022 1:51 AM IST)
t-max-icont-min-icon

எதிரிகளின் பலம் கூடும் நாள். எதையும் நினைத்த நேரத்தில் செய்ய இயலாது. தடுமாற்றங்களும், தாமதங்களும் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் செயல்பாடுகளில் குற்றம் கண்டுபிடிப்பர்.

1 More update

Next Story