மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Dec 2022 7:41 PM GMT (Updated: 16 Dec 2022 7:41 PM GMT)

செல்வ வளம் பெருகும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்று சிந்திப்பீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.


Next Story