மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 26 Dec 2022 7:19 PM GMT (Updated: 26 Dec 2022 7:19 PM GMT)

கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். மனதிற்கினியவர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி கூடும். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து உத்தியோகத்திற்கான அழைப்புகள் வரலாம்.


Next Story