மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 31 Dec 2022 12:36 AM IST (Updated: 31 Dec 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

யோகமான நாள் புது முயற்சிகள் வெற்றி தரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தனவரவு தானாக வந்து சேரும். குழந்தைகளின் சுபகாரிய முயற்சிகள் கைகூடும்.

1 More update

Next Story