மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 29 Jan 2023 1:49 AM IST (Updated: 29 Jan 2023 1:50 AM IST)
t-max-icont-min-icon

அதிரடியான முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நினைத்தது நிறைவேறி நிம்மதி காண்பீர்கள். உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.

1 More update

Next Story