மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 April 2022 8:35 AM GMT (Updated: 2022-04-28T14:15:14+05:30)

தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். உடல் நலனில் அக்கறை தேவை. அரசியல் ஈடுபாடு கொண்டவர்களின் மூலம் செய்த உத்தியோக முயற்சி அனுகூலம் தரும்.


Next Story