மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 27 May 2022 1:52 AM IST (Updated: 27 May 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தில் பெண்களுக்குள் மனக்கசப்பு தோன்றக்கூடும். தொழில் புரிவோர் ஊழியர் களால் தொல்லைகளை சந்திப்பார்கள். தங்க நகைகளை வாங்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். உறவுகளுக்குள் சச்சரவு குறையும். புத்திர வழியில் சிறு சங்கடம் ஏற்படும். இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானை வழிபடுவதோடு, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வணங்கி வாருங்கள்.


Next Story