மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 4 July 2023 7:19 PM GMT (Updated: 4 July 2023 7:20 PM GMT)

மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வாழ்க்கை தேவைகள் கடைசிநேரத்தில் பூர்த்தியாகும். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும்.


Next Story