மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 17 July 2023 7:40 PM GMT (Updated: 17 July 2023 7:40 PM GMT)

பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். இடமாற்றம் மற்றும் ஊா்மாற்ற சிந்தனை உருவாகும். வரவு திருப்தி தரும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பல நாட்களாக நடைபெறாத காரியம் நிறைவேறும்.


Next Story