மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 July 2023 7:49 PM GMT (Updated: 18 July 2023 7:49 PM GMT)

நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்ளும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரம் பெறுவீர்கள். வரன்கள் வாயில்தேடி வரும். வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.


Next Story