மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 July 2023 7:46 PM GMT (Updated: 24 July 2023 7:46 PM GMT)

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லபடியாக நடைபெறும்.


Next Story