மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 July 2023 7:39 PM GMT (Updated: 25 July 2023 7:39 PM GMT)

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகி மனநிம்மதி ஏற்படும்.


Next Story