மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 July 2023 7:43 PM GMT (Updated: 30 July 2023 7:43 PM GMT)

குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழும் நாள். உதிரி வருமானம் உண்டு. வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்துகொள்ள முன்வருவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.


Next Story