மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 3 Aug 2023 7:59 PM GMT (Updated: 3 Aug 2023 7:59 PM GMT)

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக புதியவர்கள் உங்களை தேடி வரலாம்.


Next Story