மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 6 Aug 2023 7:33 PM GMT (Updated: 6 Aug 2023 7:34 PM GMT)

திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். அன்றாட பணிகள் நன்றாக நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.


Next Story