மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 8 Aug 2023 7:38 PM GMT (Updated: 8 Aug 2023 7:38 PM GMT)

முன்னேற்றம் கருதி முயற்சி எடுக்கும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். பஞ்சாயத்துகள் சாதகமாகும். வீடு வாங்கும் அமைப்பு உண்டு. பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும்.


Next Story