மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Aug 2023 7:47 PM GMT (Updated: 16 Aug 2023 7:48 PM GMT)

வருமானம் திருப்தி தரும் நாள். உறவினர்களின் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். புதிய பங்குதாரர்களால் பொருளாதார விருத்தி உண்டு. விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.


Next Story