மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 Sep 2023 7:45 PM GMT (Updated: 12 Sep 2023 7:46 PM GMT)

வரவும் செலவும் சமமாகும் நாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் விரயம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய நேரிடலாம்.


Next Story