மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Sep 2022 7:35 PM GMT (Updated: 1 Sep 2022 7:36 PM GMT)

கற்றவர்களின் பாராட்டுகளால் கனிவு கூடும் நாள். இல்லம் தேடி வரும் நண்பர்களால் இனிய செய்தி கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும்.


Next Story