மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 Sep 2022 7:57 PM GMT (Updated: 19 Sep 2022 7:57 PM GMT)

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பழைய வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவெடுப்பீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.


Next Story