மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Sep 2022 7:39 PM GMT (Updated: 2022-09-23T01:09:39+05:30)

இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். பெரியவர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். வீடு, இடம் வாங்க எடுத்த திட்டங்கள் நிறைவேறும்.


Next Story