மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Sep 2022 7:44 PM GMT (Updated: 23 Sep 2022 7:45 PM GMT)

சந்தோஷமான தகவல் வந்து சேரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


Next Story