மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 Sep 2022 7:36 PM GMT (Updated: 26 Sep 2022 7:37 PM GMT)

வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். விழாக்களில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரும்.


Next Story