மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 27 Sep 2022 7:41 PM GMT (Updated: 27 Sep 2022 7:42 PM GMT)

மகிழ்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற வழிபிறக்கும். வியாபாரத்தில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அதிகம் செலவாகும் என்று நினைத்த காரியமொன்று குறைந்த செலவில் முடியும்.


Next Story