மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 17 Oct 2022 1:11 AM IST (Updated: 17 Oct 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ஒருவழியில் வந்த வரவுகள் மற்றொரு வழியில் செலவாகலாம். நண்பர்களுக்காக அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். உத்யோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.


Next Story